facebook புதிய மைல் கல்லை எட்டிய வாட்ஸ்அப்! நமது நிருபர் பிப்ரவரி 13, 2020 பேஸ்புக்கின் குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், தற்போது 2 பில்லியன் பயனர்கள் கொண்டு, ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.